காதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..

நடிகைகள் by Karthik

பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட சில மன வேதனை பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் காதல் பிரிவிற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு சீசன் 9ல் கலந்து கொண்டுள்ளார் வனிதா.

இதில் சிறப்பு நகைச்சுவை கான்சப்ட் ஒன்றில் பங்கேற்ற வனிதாவை, செம்மையாக கலாய்த்தெடுத்தார் கே.பி.ஒய் பாலா.

இதனால் கடுப்பான வனிதாஉங்களுக்கு வேற கன்டென்ட் கிடைக்கலையா, இதெல்லாம் ஒரு காமெடியாஎன்று கொந்தளிக்கிறார் வனிதா.

இதோ அந்த ப்ரோமோ..