நாளை திருமணம், அதற்கு முன் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காஜல்- மெஹந்தி புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் வயதாகி திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் பலர்.

அதில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால், லாக் டவுன் முடிந்த நிலையில் ரசிகர்களுக்கு தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்ற சந்தோஷ செய்தியை அறிவித்துள்ளார்.

தொழிலதிபர் கௌதம் என்பவரை அவர் நாளை (அக்டோபர் 30) உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் காஜலுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை காஜல் தற்போது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

🧿 #kajgautkitched 🧿

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on