நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சீரியல் நடிகை சைத்ரா எடுத்த அழகிய போட்டோ ஷுட்- இதோ பாருங்க

Topics : #Chaitra Reddy

சினிமா நடிகைகள் பலருக்கு இந்த லாக் டவுனில் திருமணங்கள் நடந்து வருகிறது. நாளை கூட பிரபல முன்னணி காஜல் அகர்வாலுக்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடக்க இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ராகேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் பலர் அவரது நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டனர்.

அந்த புகைப்படங்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். தற்போது சைத்ரா ரெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மிகவும் சிம்பிளான அழகிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,