செம மாடர்ன் உடையில் பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்- புகைப்படம் இதோ

அட போங்கயா என்ற வார்த்தை மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பிக்பாஸ் ரைசா. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ரைசா இங்கு அதிக படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

அதிலும் ஹரிஷ்-ரைசா இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இதற்கு இடையில் தனது காதலன் பற்றியும் ரைசா அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரைசா சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

அதில் அவர் மிகவும் மாடர்ன் உடை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அந்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்,