திருமணத்திற்கு ரெடியான நடிகை காஜல், கோலாகலமாக நடைபெற்ற Pre-Wedding. புகைப்படங்களுடன் இதோ..

நடிகைகள் by Jeeva
Topics : #Kajal Aggarwal

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் நாளை மும்பையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளது.

மேலும் நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு Pre-Wedding நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.