அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய 15வயது நடிகை அனிகா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

நடிகைகள் by Karthik
Topics : #Photo Shoot

முன்னணி நட்சத்திரமான தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமானவர் இளம் நடிகை அனிகா.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது மலையாளத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறார் அனிகா.

இந்நிலையில் அழகிய புடவையில் முன்னணி நடிகைகளேயே ஓரங்கட்டும் அளவிற்கும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..