Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு முன்பு பிரபல நாளிதழுக்கு சர்ச்சைக்குரிய போட்டோஷூட் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. ஷாக்கான ரசிகர்கள்..

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு நாளை திருமணமாகவிருக்கும் நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..