Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை நயன்தாராவை தொடர்ந்து அம்மனாக மாறிய விஸ்வாசம் அனிகா, வெளியான புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.

இப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து தமிழில் அறிமுகமான இளம் நடிகை அனிகா. அதன்பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், குயின் வெப் சீரிஸ் என நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதனை தொடர்ந்து இவர் சென்ற வருடம் விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் தல அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்ததை தொடர்ந்து, தற்போது இளம் நடிகை அனிகாவும் அம்மன் புகைப்படத்திற்கு கீழ் நின்று போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.