Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்களை பாத்தீங்களா? காஜல் அகர்வால் கல்யாண கொண்டாட்டம்

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனுடன் முக்கிய வேடத்தில் இணைந்திருந்தவர் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும் நடித்துள்ளார்.

அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது நீண்ட நாள் நண்பரான தொழிலதிபர் கௌதம் கிச்லா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்த செய்தி மற்றும் புகைப்படங்கள் நாம் நமது தளத்தில் பார்த்தோம் அல்லவா.

இந்நிலையில் அவர் தன் தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.