Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கனடா மாப்பிள்ளையுடன் லாஸ்லியாவிற்கு திருமணம்.. வெளியான உண்மை செய்தி..

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

சமீபத்தில் கனடா நாட்டை சேர்ந்த ஒருவருடன் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் என்றும் இந்த மாப்பிள்ளையை லாஸ்லியாவின் தந்தை தான் முடிவு செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லாஸ்லியா தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் லாஸ்லியாவிற்கு திருமணம் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அவர் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது முற்றிலும் வதந்தி என்று வெளிப்படையாக லாஸ்லியா தரப்பில் இருந்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.