Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை த்ரிஷாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..

துணை நடிகையாக முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக தோன்றியவர் நடிகை த்ரிஷா.

முதல் படமே வெற்றியடைந்தால் தொடர்ந்து விக்ரம், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து இதுவரை முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 18 வருடங்களாக தனக்கான இடத்தை முன்னணி நடிகையாகவே தக்கவைத்திருக்கும் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் இவர் மிக முக்கியமானவர்.

நடிகை த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அவரின் அம்மா, அப்பா யார், அவரின் குடும்ப புகைப்படத்தை நாம் இதுவரை பார்த்திருப்போமா.

இதோ நடிகை த்ரிஷாவின் குடும்ப புகைப்படம்..