Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் பிரபல நடிகை நக்மாவா! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.

மெகா ஹிட்டான இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் பிரபல நடிகை நக்மா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் நடிகை நக்மா படையப்பா திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு முதலில் அறிமுகமாக வேண்டியது.

ஆனால் பின்னர் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து அவர் விலகியதால், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவசர அவசரமாக நடிகை சௌந்தர்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

மேலும் நடிகர் ரஜினியுடன் நடிகை நக்மா பின்னர் பாட்ஷா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.