Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை நிதி அகர்வால்.. இணையத்தை பற்றவைத்த புகைப்படம் இதோ

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக இருந்தவர் நடிகை நிதி அகர்வால்.

ஆனால் பூமி திரைப்படம் எப்போது வெளியாகும் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வால், நடிகர் சிம்புவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை நடித்து முடித்துவிட்டார். ஆம் சிம்பு மற்றும் நிதி அகர்வால் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் வரும் 2021 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனது சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை நிதி அகர்வால், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..