தண்ணீர் சொட்ட சொட்ட 40 வயதில் மாளவிகா டாட்டூ காட்டி வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்கள் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மாளவிகா. அவர் நடித்த படங்களில் ஒரே ஒரு பாடல் அவருக்கு செம ஹிட் கொடுத்தது.
பின் சினிமாவில் பயணிப்பார் என்று பார்த்தால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது சில படங்களில் சிறப்பு காட்சியில் தோன்றுவார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் டாட்டூ காட்டியபடி தண்ணீரில் நின்று புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் அப்புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.