Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாவாடை தாவணியில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா.. அழகிய புகைப்படங்கள் இதோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா.

ஆம் இன்று வரை சின்னத்திரை ரீல் ஜோடிகளின் காத்திக் மற்றும் ஷாபனாவின் ஆதி, பார்வதி கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சீரியல் மூலம் பல்லாயிரம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷபானா, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வரும் அழகிய புகைப்படங்கள் முழுமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் முன்னணி நடிகைகளின் அழகை மிஞ்சும் அளவில், பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..