Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்த குழந்தைக்கு சூரரை போற்று சூர்யாவின் பெயரை வைத்த ரசிகர்! வைரலாகும் புகைப்படம்

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் சுதா கோங்குரா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 12 ல் சூரரை போற்று படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இயக்குனர் சுதா மற்றும் படக்குழுவினருக்கு ஒரே வாழ்த்துமழை தான். ஏர் டெக்கான் விமானி கோபி நாத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற பெயரில் நடித்திருந்தார். மாறா மாறா என அவரை அழைத்தனர்.

கர்நாடகாவில் சூர்யாவின் ரசிகர் ஒருவர் தன் குழந்தைக்கு மாறா என பெயர் வைத்துள்ளார். அந்த குழந்தையின் புகைப்படம் இதோ...