புடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா
என்னை அறிந்தால், நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் 15வயது இளம் நடிகை அணிகா.
இதுமட்டுமின்றி மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை அனிகா சமீப காலமாக சில ஹாட் புகைப்படங்ளையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் முதன் முறையாக மிகவும் அழகிய புடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
— Anikha Surendran (@anikhaoffl_) November 23, 2020