Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை நயன்தாரா கையில் வைத்திருக்கும் குழந்தை எந்த நடிகரின் மகன் தெரியுமா?

தீபாவளி ஸ்பெஷலாக நயன்தாரா நடிப்பில் அண்மையில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி இருந்தது.

அடுத்ததாக நயன்தாரா நிழல் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் போது நயன்தாரா ஒரு குட்டி குழந்தையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் நயன்தாரா ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நயன்தாரா கையில் வைத்திருக்கும் குழந்தை பிரபல நடிகரான குஞ்சக்கோ போபனின் குழந்தையாம்.

அவர்கள் குடும்பமாக நயன்தாராவுடன் எடுத்த புகைப்படம் இதோ,