Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. அதன் வெற்றியின் காரணமாக அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். சமீபத்திய எபிசோடில் தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை நிஹகரிகா. இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லிப் லாக் முத்தக்காட்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளார் நடிகை நிஹகரிகா.

இதோ அந்த புகைப்படம்..

நிஹகரிகா
img1.hotstarext.com/image/upload/f_auto,t_web_h...