Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஈரம் பட நடிகை சிந்து மேனனா இது?- குண்டாக எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ

தமிழில் 2001ம் ஆண்டு வெளியான சமுத்திரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சிந்து மேனன்.

அதன்பின் விஜய்யின் யூத் படத்தில் நடித்தவர் ஈரம் படம் மூலம் பலரின் கவனத்திற்கு வந்தார்.

அப்படத்திற்கு பிறகு தனி ரசிகர்கள் வட்டாரமே உருவாகியது என்று கூறலாம்.

கடந்த 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.

ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார் சிந்து.

இதோ அவரது தற்போதைய புகைப்படம்,