Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

சீரியல் பிரபலங்கள் பலருக்கு இந்த கொரோனா காலத்தில் திருமணம் நடந்து வருகிறது.

அப்படி நிறைய பிரபலங்களுக்கு நடந்த நல்ல விஷயம் கண்டு ரசிகர்கள் அவர்களுக்கு மனதார வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்து 2, மகராசி என பல சீரியல்களில் நடித்த பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்துள்ளது.

அவரது திருமண வரவேற்பிற்கு பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.

இதோ அழகிய ஜோடியின் புகைப்படங்கள்,