Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் லீக்கான தகவல்

தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியும் வந்தார். ஆனால் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸில் கூட தனது கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்படி ஸ்ருதி ஹாசன் நடிப்பில் புதிய வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறதாம்.

இந்நிலையில் 34 வயதாகும் நடிகை ஸ்ருதி ஹாசன், இந்த புதிய வெப் சீரிஸில் தன்னைவிட 10 வயது குறைந்த இளம் அறிமுக நடிகருடன் சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளாராம்.