அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் மிஸ் இந்திய திரைப்படம் வெளியானது.
மேலும் தற்போது ரங் டே, சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர், நடிகைகளை போலவே சிலர் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் நடிகை கீர்த்தி சுரேஷை போலவே நடித்து, டப்ஸ்மாஷ் செய்து வருகிறாராம். அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷை உரித்து வைத்திருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி யுள்ளனர்.
இதோ அவரின் புகைப்படம்..