Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரைகுறை ஆடையில் நடமாடும் சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. சர்ச்சைக்குரிய வீடியோ இதோ..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ரோஜா.

ஆம் சின்னத்திரை ரசிகர்களை ஈர்ப்பதற்காகவே பல விதமான திருப்புமுனைகள் கொண்ட இத்தொடரில் கதாநாயகனாக நடிகர் சிப்பு மற்றும் கதாநாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்துள்ளனர்.

இவ்விருவரும் ரோஜா சீரியல் மூலமாக தான் தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்கள். அதில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்காவிற்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் குவிந்தன.

நடிகை பிரியங்கா, ரசிகர்களை ஈர்ப்பதற்காகவே அழகிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் குட்டையான ஆடையில் நடமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியங்கா.

இதோ அந்த வீடியோ..