Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்! வீடியோவுடன் இதோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் மிஸ் இந்திய திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது ரங் டே, சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை தன் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தனது நாய் குட்டியுடன் முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளார்.