நடிகர்களை போலவே இப்போதெல்லாம் நடிகைகள் டாட்டூவை உடலில் வரைந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். விதவிதமான டாட்டூ வரைந்து அசத்துகிறார்கள்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் தீபா கேரக்டர் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் கௌர். உன்னை போல் ஒருவன், வெடி, பயணம், 6, என் வழி தனிழ் வழி, நாயகி என சில படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது உடலில் திரிசூலம் மற்றும பாம்பை டாட்டூவாக வரைந்துள்ளார்.
அந்த புகைப்படம் இதோ...