நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓவியா நடத்திய வைரல் போட்டோ ஷுட்- இதெல்லாம் பார்த்தீர்களா?
நடிகை ஓவியா ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தலையில் தூக்கி வைத்துக்கொண்ட பிரபலம்.
ஹிட் படத்தில் நடித்ததால் இந்த அளவிற்கு பிரபலமா என்றால் இல்லை, அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு எல்லோரையும் கவர்ந்ததால் அதிகம் பிரபலம் ஆனார்.
நிகழ்ச்சி பிறகு அவர் நிறைய படங்கள் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால் அவ்வளவாக அவரை படங்களில் காண முடியவில்லை.
இந்த நிலையில் ஓவியா நீண்ட இடைவேளைக்கு பிறகு அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.