நடிகர் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள நடிகை வாணி போஜன்.. வெளியானது வீடியோ..
தமிழ் சின்னத்திரை சினிமாவில் தெய்வமகள் எனும் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை வாணி போஜன்.
இவரின் ரசிகர்கள் நடிகை வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என்று தான் கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்ப்பு இருந்தது.
ஆனால் சின்னத்திரையை விட்டு விலகி, தற்போது வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே எனும் படத்தில் அறிமுகமானார்.
இதன்பின் லாக்கப் எனும் திரைப்படத்தில் நடிகர் வைபவுடன் இணைந்து நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ட்ரிப்பிள்ஸ் எனும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரில் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக நடித்துள்ள நடிகை வாணி போஜன், அவருடன் இணைந்து சில நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரின் டிரைலர் இதோ..