Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராதிகாவின் பேரன், பேத்தியை பார்த்திருக்கிறீர்களா? சிரிப்புடன் அழகான குடும்ப புகைப்படங்கள்!

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர். ஒரு நடிகையாக, மகளாக தன் அப்பாவுக்கும் தன் திறமையால் பெருமை சேர்த்தவர். வெகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

கடந்த பல ஆண்டுகளாகவே சின்னத்திரை சீரியல்கள் தயாரிப்பிலும், நடிப்பதிலும் ஆழமாக கால்பதித்துவிட்டார். தற்போது அவரின் நடிப்பில் சித்தி 2 சீரியல் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அவரின் மகள் ரேயானுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மகள், மகன், கணவர், பேரக்குழந்தைகள் என அனைவரும் அவர் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வண்ணமயமாக பலரின் கண்களை மிகவும் கவர்ந்துள்ளன.