Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணமான நடிகை காஜல் அகர்வால் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா! இதோ நீங்களே பாருங்க

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி, தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் கொண்டார் . சமீபத்தில் இந்த ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஒரு குழந்தையை தனது கையில் தூக்கி வைத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை அவரின் தங்கை நிஷா அகர்வாலின் குழந்தையாம். இதோ அவரின் குடும்ப புகைப்படங்கள்..