டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் அதிகம் ரசிகர்கள், ரசிகைகள் வட்டாரத்தை கொண்டவர் டிடி. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது டிவியில் Speed Set Go! என்ற நிகழ்ச்சி செய்து வருகிறார்.
படங்களிலும் நடித்து வரும் இவர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்ட இவர் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை பார்த்து கருத்து தெரிவித்து வருகிறார். அண்மைகாலமாக பிரபலமாக பேசப்பட்டு வரும் நாமக்கல் நட்ராஜ் இந்த கிரிக்கெட் அணியில் பங்கெடுத்தது குறித்தும் அவர் விளையாடிய விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த டிவிட்டர் பதிவில் அவர் மிஸ்டர் நட்டு எதிர் அணியின் நட்டு போல்டை கழற்றிவிட்டார். தமிழ்நாட்டில் மார்வெல் ஹீரோ நீங்க தான் என குறிப்பிட்டுள்ளார்.
Mr. Nattu is kalitifying nattu boltu of oppo team in today’s match (jus kidding 🤪) @Natarajan_91 u marvel hero from Tamilnadu
— DD Neelakandan (@DhivyaDharshini) December 4, 2020