Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ காதல் தம்பதியின் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமான மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.

இவருக்கு சமீபத்தில் தான் ஆன் குழந்தை பிறந்தது.ஆனால் இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை மீனா வெளியிடவில்லை.

இந்நிலையில் முதன் முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மீனா கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..