Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ராதாவின் மகனா இது?- நியூஇயரில் வந்த லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்படும் காலம் என்றால் அது கண்டிப்பாக 80களை கூறலாம். இதை எல்லோரும் கண்டிப்பாக ஒப்புக் கொள்வார்கள்.

இந்த காலத்தில் வெற்றிப் படங்கள் நடித்து மக்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. படங்கள் நடிப்பதற்கு இடைவேளை விட்ட அவர் சொந்த தொழிலில் அக்கறை காட்டி வந்தார்.

அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். இவரின் இரண்டு மகள்களும் தமிழில் படங்கள் நடித்தார்கள், அவர்களை பற்றி நமக்கு தெரியும்.

தற்போது ராதிகாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்கள்,