Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா பாண்டியனின் முதல் பதிவு.. நீங்களே பாருங்க

இன்று விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டி மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆனால் இதன் படப்பிடிப்பு நேற்று இரவு முடிந்துள்ளதாகவும், நேற்றே டைட்டில் விண்ணரை கமல் ஹாசன் அறிவித்துவிட்டாராம்.

தற்போது இறுதி போட்டிக்கு தேர்வான அனைவரும் தங்களது வீட்டிற்கும் சென்றுவிட்டராகலாம்.

இதில் முதலிடத்தை ஆரி வென்றுள்ளார். இரண்டாம் இடத்தை பாலா வென்றுள்ளாராம்.

இந்நிலையில் இதில் 4ஆம் இடத்தை ரம்யா பாண்டியன் பிடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா பாண்டியன் தனது முதல் பதிவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த பதிவுகள்..