Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், எந்த திரைப்படத்தில் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ள பாலாஜி முருகதாஸ், பிரபல நடிகை மீனாவுடன் ஒரு நடித்துள்ளார்.

ஆம் Karoline Kamakshi என்ற திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..