Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தான்..! ரம்யாகிருஷ்ணன் இல்லையாம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படையப்பா.

சிவாஜி, சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன், செந்தில், அப்பாஸ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்த இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஆனது.

மேலும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது. அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகப்பட்டது நடிகைகள் மீனா மற்றும் நக்மாவிடம் தானாம். பின்னர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி நடித்திருந்தார்.