ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் சிறு வயது புகைப்படம்.. அசந்துபோன ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.
அதே சீரியலில் தன்னுடன் பணிபுரிந்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆல்யா மானசாவின் பள்ளி பருவ சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..