விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் அம்மாவை பார்த்துள்ளீர்களா! முதல் முறையாக இதோ பாருங்க
முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி.
இதில் பணிபுரிந்து வரும் தொகுப்பாளினிகளில் முன்னணியில் விளங்கி வருபவர் டிடி என திவ்யதர்ஷினி.
ஆம் கடந்த 21 ஆண்டுகளாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து சாதனை படைத்துள்ளார் டிடி.
டிடி-யின் அக்கா தொகுப்பாளினி தேவதர்ஷினியை நாம் பார்த்து இருக்கிறோம்.
இந்நிலையில் முதல் முறையாக தொகுப்பாளினி டிடி அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..