Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகருடன் குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா தொடர் நாயகி ரோஷினி- இதோ பாருங்க

ரோஜா சீரியல் அடுத்த இடத்தில் வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை, இடையில் ஒரே ஒரு காட்சி தொடரை பெரிய அளவில் ஹிட்டடிக்க வைத்துவிட்டது.

அதில் இருந்து இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் ஆகிவிட்டனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி, சூப்பர் சிங்கர் அறிமுக நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார்.

அவருடன் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகன் வினோத்தும் நடனம் ஆடியிருக்கிறாராம். நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது இருவரும் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ,