Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா! அவரும் நடிகர் தானா.. இதோ பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா.

இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி நடிகை ரச்சிதாவின் கணவரும் ஒரு நடிகர் தானாம்.

ஆம் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சுடுவா சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் தினேஷ் தான் இவரது கணவராம்.

இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..