Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது?- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே?

விஜய் தொலைக்காட்சியில் லாக்டவுன் முன்பே தொடங்கிய ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக நகர்கிறது.

இப்போது அந்த சீரியலுக்கு மக்களிடம் கொஞ்சம் ரீச் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது பாக்கியலட்சுமி என்ற பெயரில் நடிப்பவர் சுசித்ரா.

புடவையில் மட்டுமே அவரை பார்த்த சீரியல் ரசிகர்கள் அவரது மாடர்ன் உடை புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா அது என வியந்து பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,