ரோஜா சீரியல் புகழ் காயத்ரியின் கணவர் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
சீரியலை தொடர்ந்து பார்ப்போருக்கு ஒரு சிலரை மறக்கவே முடியாது. அப்படி மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றிருக்கும் நடிகை என்றால் அது காயத்ரி தான்.
மெட்டி ஒலி இவரது சீரியல் பயணத்தில் பெரிய பங்கு வகிக்கும். இப்போது கூட மெட்டி ஒலி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது இவர் மிகவும் ஹிட் சீரியலான ரோஜாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் தான் காயத்ரியின் கணவர் மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ உங்கள் பார்வைக்கு,