பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது?- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா?
தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் நாயகியாக நடித்துவரும் ரோஷினிக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
அண்மையில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபல சீரியல் நடிகருடன் நடனம் ஆடியிருந்தார், அதை நாம் பார்த்தோம்.
இப்போது அவரது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கண்ணம்மா இப்படி மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதாவது அவர் பாரதி போல் வேடம் அணிந்துள்ளார், அவருக்கு அருகில் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் அமர்ந்துள்ளார்.
இதனால் சீரியலில் வரப்போகும் காட்சியாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.