Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பள்ளி பருவத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியல, செம கியூட்

நடிகை ரஷ்மிகா மந்தனா, சின்ன காலகட்டத்திலேயே பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்.

கன்னட படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியது முதல் தான் டாப் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.

தெலுங்கில் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டடிக்க நிறைய வாய்ப்புகள் வர தொடங்கின. தற்போது தமிழ், ஹிந்தியிலும் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது ரஷ்மிகா சிறுவயதில் எடுத்த ஒரு கியூட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.