Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சாயா சிங்கின் கணவர் யார் தெரியுமா?- அவரும் சீரியல் நடிகரா, இதோ அழகிய ஜோடி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் நடிகை சாயா சிங்.

மற்ற மொழிகளில் தெரியவில்லை, ஆனால் தமிழில் அவருக்கு பெயர் கிடைத்தது மன்மத ராசா என்ற பாடல் தான்.

அப்பாடலில் தனுஷின் நடனத்திற்கு பெயர் கிடைத்தாலும் சாயா சிங்கும் அவருக்கு இணையாக தான் நடனம் ஆடியிருந்தார்.

சாயா சிங்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. அவர் பிரபல சீரியல் நடிகரான கிருஷ்ணா என்பவரை தான் திருமணம் செய்துகொண்டார்.

கிருஷ்ணா தெய்வமகள், நாயகி, ரன் போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,