சாமுராய், சுக்ரன் பட நடிகை செய்த நடிகையா இது! கணவர் செய்த வேலை! ஷாக் ஆன ரசிகர்கள்! வீடியோ இதோ
எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடலை கேட்டதும் நம் நினைவிற்கு வருவது வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் தான். இதில் ஒரு ஹீரோயினாக நடித்தவர் அனிதா ஹாசனந்தினி. பின் விக்ரம் நடித்த சாமுராய், ரவி கிருஷ்ணாவுடன் சுக்ரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து டிவி பிரபலமாக இருக்கும் இவர் கடந்த 2013 ல் ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஃபிப்ரவரி 9 ல் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆரவ் ரெட்டி என பெயர் வைத்தனர். தற்போது குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்களாம்.
மேலும் அவர்கள் தங்கள் குழந்தையை மக்களுக்கு காட்ட பயன்படுத்தியுள்ள யுத்தியை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். இங்கே பாருங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று?