சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் வாயிலாக பெரியளவிலான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் ரம்யா பாண்டியன்.
கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இவர் டிவி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளது. சூர்யா, பாண்டிராஜ் கூட்டணியில் நடிக்கிறார்.
ஏற்கனவே ரம்யா ஜோக்கர் படத்திலும் நடித்துள்ளார். போட்டோ ஷூட், வீடியோ என கலக்கி வந்த ரம்யாவின் ஜோக்கர் பட வீடியோவை ரசிகர்கள் மறுமறுபடி பார்த்துவருகிறார்கள்.
Structure wise, craft wise, the best puzzle I have created yet. https://t.co/8BvTOIr6Pc
— Sean Roldan (@RSeanRoldan) February 23, 2021