முழு மேக்கப், மார்டன் உடையில் ஹாலிவுட் நடிகையை போல் மாறிய பிக் பாஸ் ஜூலி.. புகைப்படங்களை பாருங்க
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் ஜூலி.
இதன்பின் ஜல்லிக்கட்டு பிரபலத்தை மட்டுமே வைத்துக்கொண்ட பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜூலி, பல விதமான உடைகளில் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் முழு மேக்கப் போட்டுகொண்டு ஹாலிவுட் நடிகையை போல் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..