Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்கள் பேவரட் நடிகர்கள் தொடர்ந்து எத்தனை தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா?

கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே பெரும் பிரச்சனை எழுந்துள்ளது. ஹீரோக்களின் மார்க்கெட்டை ஏற்றுவதற்கு ரூ100 கோடி வசூல் என கிளப்பி விடுகின்றனர் என விநியோகஸ்தர்கள் பொங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பேவரட் நடிகர்கள் தொடர்ந்து எத்தனை படங்கள் தோல்வி கொடுத்துள்ளார்கள் தெரியுமா? இதை பாருங்கள்...குறிப்பு: இவை 1990க்கு பிறகு எடுத்த லிஸ்ட் மட்டுமே.

  1. ரஜினிகாந்த்: கோச்சடையான், லிங்கா, கபாலி(ஒரு சில இடத்தில் நஷ்டம்)
  2. விஜய்: அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா
  3. அஜித்: நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜாடை வயசு
  4. விக்ரம்: மஜா, பீமா, கந்தசாமி, ராவணன்.
  5. சூர்யா: அஞ்சான், மாசு, சிங்கம்3(ஒரு சில பகுதிகளில் இன்னும் போட்ட பணம் வரவில்லை என கூறப்படுகின்றது)
  6. சிம்பு: வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு
  7. தனுஷ்: மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி
  8. ஆர்யா: இரண்டாம் உலகம், புறம்போக்கு, இஞ்சி இடுப்பழகி, யட்சன், பெங்களூர் நாட்கள்.
  9. ஜீவா: யான், போக்கிரிராஜா, திருநாள், கவலை வேண்டாம்.
  10. விஷால்: மருது, பாயும் புலி, கதகளி, கத்திசண்டை
  11. ஜெயம் ரவி: எங்கேயும் காதல், ஆதிபகவான், நிமிர்ந்துநில்
  12. விஜய் சேதுபதி: ரம்மி, வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய்