சமீபத்தில் பாலிவுட்டில் இலியானா நடிப்பில் வெளிவந்த படம் மெயின் தேரா ஹீரோ. இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் போலி வாகனத் தகட்டை பொருத்திய காரில் பயணித்ததால் போலீசாரால் இலியானா மற்றும் அவரது மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.
தற்போது இது பற்றி இலியானா, அப்படி போலியான தகட்டை வைத்துக் கொண்டு கார் ஓட்டும் நிலைமை எனக்கு இல்லை என்று கோபத்தில் கொந்தளிக்கிறார். மேலும் இந்த செய்தி போலியானது என்றும் கூறியுள்ளார்.



